காஞ்சிரம் மாத்திரை:
சிறப்பாக சுத்தி செய்த எட்டி விதை -50 கிராம்.
சுத்தி செய்த மிளகு-50 கிராம்.
சுத்தி செய்த சுக்கு-50 கிராம்.
சுத்தி செய்த கிராம்பு-50 கிராம்.
சுத்தி செய்த ஜாதிக்காய்-50 கிராம்.
சுத்தி செய்த ஜாதிபத்ரி -50 கிராம்.
புரசம் பிசின் -50 கிராம்
சுத்தி செய்து கட்டிய ஜாதி லிங்கம் -30 கிராம்.
லிங்கம் தவிர மற்ற சரக்குகளை அமுரி விட்டு மூன்று மணி நேரம் அரைத்து வில்லை ரவி உலர்த்திப் பொடித்து ஜீரோ சைஸ் கேப்சூலில் அடைத்து வைக்கவும்.
இதனில் காலை ஒரு மாத்திரை, இரவு ஒரு மாத்திரை உணவுக்கு முன் பால் அல்லது மோருடன் சாப்பிட்டு வர கிடைக்கும் பயன்கள் பலன்கள்,
தீராது என கைவிடப்பட்ட ஆண்மைக் குறைபாடுகள் இதனால் நிச்சயம் குணமாகும்.
மேலும், விந்தணுக்களின் எண்ணிக்கையைக் கூட்டி, விந்துவை கெட்டிப்படுத்தி, நீண்ட நேர உறவுக்கு தேவையான உடல் பலம் தந்து, தம்பத்திய வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அனைத்து மூட்டு வலிகளிலும் சிறந்த #வலிநிவாரணியாக பயன்படுகிறது. மேலும் மூட்டு தேய்மானம் போன்ற பல விதமான நோய்நிலைகளை குணப்படுத்துகிறது.
சைனஸ் எனும் பீனிச நோயில் நன்கு வேலை செய்து விரைவில் நோயை குணப்படுத்துகிறது.
கைநடுக்கம்,கால்நடுக்கம், தலை நடுக்கம் குணமாக உதவுகிறது.
இதனுடன், காலை மாலை உணவுக்கு முன் ஓரிதழ் தாமரை லேகியமும், ஜீவ சக்தி கேப்சூலும்(விந்து கட்டு மாத்திரை என்றும் பெயர்.) சாப்பிட மன்மத லீலையாம்.
மருந்து தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ள,
மரு.குப்புசாமி சித்தா,
ஆதவன் சித்த வைத்திய சாலை,
மங்களப்பட்டி மற்றும் அஞ்சல்,
முத்தூர் வழி.
திருப்பூர் மாவட்டம்.
.7806803801. 8072846916
மருத்துவர்களுக்கும் தயாரித்துத் தருகிறேன்...