மிகச் சிறந்த மூட்டு வாத தைலம்.:
இது வரை இரகசியமாக இருந்த
இந்த முறையை இப்போது வெளிப்படுத்துகிறேன்.இந்த முறை நான் கண்டறிந்து செய்து பார்த்து வெற்றியடைந்த முறை.
முறைவிபரம்:
செக்கில் ஆட்டி எடுத்த சுத்தமான நல்லெண்ணெய் - 3 லிட்டர்
வெள்ளெருக்கு இலைச்சாறு - 1 லிட்டர்
ஊமத்தை இலைச்சாறு ------- 1 லிட்டர்
நல்வேளை இலைச்சாறு ------ 1 லிட்டர்
இவற்றை கலந்து காய்ச்சி மெழுகு பதத்தில் வடிகட்டவும்.
இதில் நீலகிரி தைலம் சிறிது கலந்து வைத்துக் கொள்ள மிகச் சிறப்பு.
பயன்கள்:
இந்த தைலத்தை வலி உள்ள இடத்தில் மேலே சிறிதளவு தடவினாலே பத்து நிமிடத்தில் வாத வலிகள் எல்லாம் பஞ்சாய்ப் பறந்து விடும். குருத்தெலும்பு தேய்மானம், சவ்வு பிரச்சனைகள் , தண்டுவட நோய்கள், கழுத்து வலிகள் போன்ற அனைத்து வலிகளும் பூசிய உடன் குணமாகும்.
இந்த தைலத்தை அனைவரும் செய்து பயன்படுத்தி மூட்டு நோய்கள் தீர்ந்து குணமடைந்து பலன் பெற வாழ்த்துகிறேன்.
செய்ய முடியாதவர்கள், நோயாளிகள் மற்றும் சித்த மருத்துவர்களுக்கு செய்து தருகிறேன்.
எச்சரிக்கை:
வெள்ளெருக்கு இலைச்சாறு எடுக்கும் போது கையுறை அணிந்து எடுக்க வேண்டும்.இல்லை எனில் சாறு எடுத்து முடித்த பின்பு நகக் கண் ஓரத்தில் கடுமையான குத்தல் வலி எடுத்து வெந்து நான்கு நாள் கழித்து சீழ் பிடிக்கும்.சீழை வெளியேற்றினால் தான் குத்தல் வலி நிற்கும்.சாப்பிடக் கூட முடியாத அளவு வலி இருக்கும்.
மேலும் நல்வேளைச் சாறு எடுக்கும் போது கையில் அதிக சூடு உண்டாகும்.அது நான்கு நாட்கள் அதிக உஷ்ணத்துடன் இருந்து வேதனையை உண்டாக்கும்.ஆகவே கவனம் தேவை.
துணை மருந்து: மூட்டுவலி மாத்திரை , காஞ்சிரம் மாத்திரை, சகலவாதவலி மாத்திரை, சென்னா கல்பம் எனப்படும் வெட்டை வாயு சூரணம்.
இவற்றையும் பயன்படுத்தி வர மூன்று மாத மருந்தில் சைனோவியல் திரவம் உற்பத்தியாகி L 4, L 5 வில் சவ்வு வீக்கம், வீக்கத்தால் நரம்பு அழுத்தப்பட்ட நிலை, பைனல் கார்டு பிரச்சனைகள்,மூட்டு வலி, முழங்கால் மூட்டு தேய்மானம், இடுப்பு வலி, முதுகெலும்பு தேய்வு அதனால் வரும் வலிகள், ஸயாட்டிகா வலி, தோள்பட்டை வலி , கணுக்கால் வலி, ஆஸ்டியோ போரோசிஸ் என்ற எலும்பு பலவீனம் ஆகியன முற்றிலும் குணமாகிவிடும்.#தொடர்புக்கு 7806803801 க்கு அழைக்கவும்.