Monday, December 17, 2018

ஆண் குறிபெருக்க, நல்ல விரைப்புத் தன்மை அடைய , வெள்ளை குன்றிமணி தைலம்.

வெள்ளைக் குன்றிமணி குழித் தைலம்,ஓரிதழ் தாமரை லேகியம், ஜாதிக்காய் லேகியம்,ஐீவசக்தி மாத்திரை.

         குன்றிமணி குழித்தைலம் பத்து மில்லி ரூ ஆயிரம். மூன்று மாதத்திற்கு வரும்.
 ஐந்து சொட்டு வெற்றிலையில் வைத்துச் சாப்பிட்டு பின் கீழ்க்கண்ட லேகியமும் மாத்திரையும் சாப்பிட்டு பால் சாப்பிடவும்.

ஓரிதழ்த் தாமரை லேகியம் அரை கிலோ ரூ ஆயிரம்.

ஜாதிக்காய் லேகியம் அரை கிலோ ரூ ஆயிரம்

 ஜீவசக்தி மாத்திரை ஒரு மாதத்திற்கு. ரூ அறுநூறு

பலன்கள்:

விந்து முந்துதல், விரைப்புத்தன்மை குறைபாடுகள், விரைப்புத் தன்மை அடையாமல் இருப்பது,அணுக்கள் குறைவாக இருப்பது, நபும்சகம் இவை குணமாகி ஆண்மை, வீர்யம், தேஜஸ், பலம், பளபளப்பு, அழகு இவை ஏற்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

சர்க்கரை நோயாளிகள் சர்க்ரை நோய் கட்டுப்பட நாவல் கொட்டை மாத்திரை சாப்பிட்டு பின் இந்த மருந்து சாப்பிடலாம்.

#தொடர்புக்கு: 9942618843

Sunday, December 9, 2018

சைனஸ் குணமாக.

#சைனஸ்

இந்த பீனிசம் எனப்படும் சைனஸ் ஒன்பது வகை உள்ளது.நவபீனிசம் என சித்தர்கள் கூறுவார்கள். இந்த பீனிச நோய் குணமாவது சற்று கடினம்.குணமாவது போல் பின் மீண்டும் வந்து விடும்.இதற்கு ஒரே தீர்வு மூலாதார உஷ்ணத்தை குறைக்க எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும், தினசரி குடல் சுத்தம் செய்துகொண்டு இரத்தத்தை பலப்படுத்தும் , கல்லீரலை இயக்கி செயல்படுத்தி, சீரணசக்தியை மேம்படுத்தி , அசீரணத்தை போக்கும் மருந்துகளை உண்பது.

   அந்த வகையில் நான் கொடுக்கும் மருந்து,
 
     1.நொச்சித் தைலம்
      2.மேனி எண்ணெய்
      3.பிரண்டை+கந்தக பற்பம்
      4.நற்பவளபற்பம், முத்துச் சிப்பி பற்பம்,சங்கு பற்பம்,சிருங்கி பற்பம் கலந்த கேப்சூல்.

  இம்மருந்துகளால் மூன்று மாதத்தில் நோய் முற்றிலும் குணமாகும்.

படத்தில் சைனஸ் தைலம் என்று இருப்பது தேய்த்துக் குளிக்கப் பயன்படும் நொச்சித் தைலம் ஆகும்.பற்பங்கள் கேப்சூல் போட தயாராக உள்ளது.

ஒரு பட்ச மருந்தின் #விலை ரூ .3000 மட்டும்.
தொடர்புக்கு: 9942618843.

Thursday, December 6, 2018

நுரையீரல் கவசம்.

நுரையீரல் கவசம் !!!

 சித்தரத்தை-10 கிராம்,
ஓமம்-10 கிராம்,
கடுக்காய் தோல்-10 கிராம்,
மிளகு-10 கிராம்
திப்பிலி-10 கிராம்,
அக்ரகாரம்-10 கிராம்,
தாளிசாப்பத்திரி-10 கிராம்,
சர்க்கரை-40 கிராம்.

 செய்முறை-

இவைகளை இடித்து ஒன்றாக சலித்து வைத்துக்கொண்டு வேளைக்கு கால் டீஸ்பூன் வீதம் காலை மாலை உணவுக்குப்பின் சாப்பிட நுரையீரல் சம்பந்தமான எல்லாப்பிரச்னைகளும் விலகும். நுரையீரலுக்கு கவசமாகவும் இது விளங்கும்.

விசகடி மாத்திரை

கொழுப்புக் கட்டி குணமாக
 
    #விசகடி சூரணம்.
         
மருந்து :
                       கருடன் கிழங்கு 100  .கிராம் ,     சிறியாநங்கை 100 கிராம், வெள்ளருகு.100 .கிராம்  அவுரி  .100 .கிராம்  ஈஸ்வரமூலி வேர்  .100.கிராம் ஆக மொத்தம்  இந்த  ஐந்து  சரக்கையும் பட்டு போல் அரைத்து கேப்சூல்  நிரப்பி வைத்துக் கொண்டு தினம்  மூன்று வேளை ஒரு மாத்திரை  விதம் சாப்பிடவும்
எப்பேர்பட்ட வண்டுகடியும் , கொழுப்புக் கட்டியும் குணமாகும்  .நன்றி

மேலும்  இந்த விசக்கடி சூரணம்  கழுத்தில்  வரும் கண்டமாலைக் கட்டி  மற்றும் உடம்பில் வரும்  கொழுப்புக் கட்டிகள் கரைந்து  மரைந்து  விடும் 

கொழுப்புக் கட்டி குணமாக.


*கழற்சி மாத்திரை*

கழற்சி பருப்பு     -800 கிராம்
பொ.வெங்காரம்      -200கிராம்
பிரண்டை பற்பம்      -200கிராம்
வாளேந்திர போளம்  -200கிராம்
சுக்கு                              -100கிராம்
மிளகு                   .          -100கிராம்
சந்திர பிரபாவசெந்தூரம்-100 கிராம்
அன்னபேதி செந்தூரம்    -100கிராம்

இவற்றை நன்கு கலந்து ஜீரோ சைஸ் கேப்ஸல்களில் நிரப்பி வைத்துக் கொண்டு
காலை உணவுக்குப் பின் சாப்பிட்டு வர *கருப்பை நீர்க்கட்டிகள், கொழுப்புக் கட்டிகள், உடலில் தோன்றும் பல வகையான கட்டி, கழலைகள்* போன்றவை மண்டல மருந்திலேயே குணமாகும்.

இதனுடன் விசகடி சூரணம் சேர்த்து சாப்பிட வேண்டும்.

#தொடர்புக்கு:  9942618843