Sunday, December 9, 2018

சைனஸ் குணமாக.

#சைனஸ்

இந்த பீனிசம் எனப்படும் சைனஸ் ஒன்பது வகை உள்ளது.நவபீனிசம் என சித்தர்கள் கூறுவார்கள். இந்த பீனிச நோய் குணமாவது சற்று கடினம்.குணமாவது போல் பின் மீண்டும் வந்து விடும்.இதற்கு ஒரே தீர்வு மூலாதார உஷ்ணத்தை குறைக்க எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும், தினசரி குடல் சுத்தம் செய்துகொண்டு இரத்தத்தை பலப்படுத்தும் , கல்லீரலை இயக்கி செயல்படுத்தி, சீரணசக்தியை மேம்படுத்தி , அசீரணத்தை போக்கும் மருந்துகளை உண்பது.

   அந்த வகையில் நான் கொடுக்கும் மருந்து,
 
     1.நொச்சித் தைலம்
      2.மேனி எண்ணெய்
      3.பிரண்டை+கந்தக பற்பம்
      4.நற்பவளபற்பம், முத்துச் சிப்பி பற்பம்,சங்கு பற்பம்,சிருங்கி பற்பம் கலந்த கேப்சூல்.

  இம்மருந்துகளால் மூன்று மாதத்தில் நோய் முற்றிலும் குணமாகும்.

படத்தில் சைனஸ் தைலம் என்று இருப்பது தேய்த்துக் குளிக்கப் பயன்படும் நொச்சித் தைலம் ஆகும்.பற்பங்கள் கேப்சூல் போட தயாராக உள்ளது.

ஒரு பட்ச மருந்தின் #விலை ரூ .3000 மட்டும்.
தொடர்புக்கு: 9942618843.

No comments:

Post a Comment