Friday, May 17, 2019
Thursday, May 16, 2019
Saturday, May 11, 2019
ஃபைனல் கார்டு நோய்கள் குணமாக.ஸயாடிகா குணமாக
பிரண்டை பற்பத்திலிருந்து தயார் செய்யும் மாத்திரை முறை: 3
மூட்டு வலி மாத்திரை: பைனல்கார்டு நோய்கள் தீரும்.
பாலில் அவித்து உலர்த்திய அமுக்கரா பொடி -100 கிராம்.
திரிபலா சூரணம்-100 கிராம்.
பிரண்டை பற்பம் -50 கிராம்.
தாளக பற்பம் -5 கிராம்
லிங்க செந்தூரம் -5 கிராம்.
சங்கு பற்பம். -10கிராம்
ஆறுமுகசெந்தூரம்- 10 கிராம்
இவற்றை நன்கு கலந்து கேப்சூலில் அடைத்து வைத்துக் கொண்டு காலை உணவு முன்பு ஒரு மாத்திரையும், இரவு உணவு முன்பு ஒரு மாத்திரையும் சாப்பிட வேண்டும்.
இணை மருந்துகள்: காஞ்சிரம் மாத்திரை, மூட்டு வலி தைலம்.வெட்டைவாயு சூரணம்.
பயன்கள்:
மருந்து சாப்பிட்ட அரை மணியில் மூட்டு வலி நிற்கும்.
#பைனல்கார்டில் ஏற்படும் சவ்வு வீக்கமும் அதனால் உண்டாகும் #சயாட்டிகா நரம்பு வலியையும்
முற்றிலும் குணமாக்கும் அற்புத மருந்து இது.
மூட்டு தேய்மானம் தீர்ந்து எலும்புகள் வளர்ச்சியடையும். அனைத்து வகையான மூட்டு வலிகளும் குணமாகும். வீக்கம் வடியும்.கழுத்து வலிகள், #கழுத்துஎலும்புதேய்மானம், கழுத்து திருப்ப இயலாத நிலை,
இடுப்பு, முதுகு வலிகள்,கைகால் முட்டிகளில் உண்டாகும் நீர் வீக்கம் போன்ற நோய்கள் மீண்டும் தலைகாட்டாமல் ஓடி விடும்.
#மருந்து தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ள: 9942618843.7806803801.

மூல நோய்கள் குணமாக
#நவமூலகுடோரி.
மூலநோயில் ஏற்படும் கடுமையான வலியை உடனடியாக குணமாக்கும்.
தேவையான பொருட்கள்:
1.அவித்து ஊற்றிய சிற்றாமணக்கு எண்ணெய். ஒரு லிட்டர்
2.செங்குமரிச் சாறு ஒரு லிட்டர்
3. ராஜ கனிச் சாறு ஒரு லிட்டர்
4.வெள்ளை வெங்காயச் சாறு அரை லிட்டர்
5.கடுக்காய் பிஞ்சு இருநூறு கிராம்
6.பச்சைக் கற்பூரம் இருபது கிராம்.
செய்முறை:
சாறு எடுக்கும் முறைப்படி மூலிகைச் சாறுகளை தயார் செய்து மேற்படி எண்ணெய்யுடன் கலந்து கல்கம் மெழுகு பதமான பின் பிஞ்சு கடுக்காய் தூள் போட்டு பதத்தில் வடித்து எடுக்கவும்.வடிக்கும் பாத்திரத்தில் பச்சைக் கற்பூரம் போட்டு வடித்து பத்திரப்படுத்தவும்.
சாப்பிடும் முறை:
இரவு உணவிற்கு பின் சூடான அரை டம்ளர் பாலில் பத்து மில்லி மூலகுடோரி எண்ணெய்யை கலந்து குடிக்கவும்.
தீரும் நோய்கள்:.
நவமூலமும் தீரும்.ஆசனவாய் எரிச்சல், வீக்கம், கடுமையான வலி, கடுகடுப்பு, கடின மலச்சிக்கல் , உள் மூலம்,வெளிமூலம், உஷ்ணம்,வாயு, வயிற்றில் இரைச்சல், அஜீரணம் ,பசியின்மை போன்ற நோய்கள் சூரியனைக் கண்ட பனி போல் நீங்கும்.
இது உடனடி வலி நிவாரணியாக வேலை செய்து மூல வேதனையை குணமாக்கும்.
துணை மருந்துகள்: நவமூல மாத்திரை, கருணை லேகியம்.வஜ்ஜிரவல்லி பற்பம், மார்க்கண்டேய மெழுகு மேலும் பல.
தொடர்புக்கு:
மரு.குப்புசாமி சித்தா .
மங்கலப்பட்டி.
வெள்ளகோவில்.
9942618843;. 7806803801.

ஹைப்போ தைராய்டு குணமாக
பிரண்டை பற்பத்திலிருந்து தயாரிக்கும் மாத்திரை முறை - 6
ஹைப்போ தைராய்டு முற்றிலும் குணமாக
1.மாவிலங்கம் பட்டை. 500
2.மூக்கிரட்டை வேர். 500
3.வேங்கைப்பட்டை. 500
4.பிரண்டை பற்பம். 300
5.திரிகடுகு. 200
6.திரிபலா. 150
7.அயசெந்தூரம். 50
8.ஆறுமுகசெந்தூரம். 50
9.வெடிஅன்னபேதி செந் 50
10.வெங்கார பற்பம். 50
இவற்றை கலந்து ஜீரோ சைஸ் மாத்திரை தயாரித்து காலை,மாலை சாப்பிட்டு வர ஹைப்போ தைராய்டு என்ற குறை தைராய்டு மூன்று,நான்கு மாதத்தில் குணமாகும்.
துணை மருந்துகள்: காஞ்சனார குக்குலு, சென்னா கல்பம்.
தொடர்புக்கு:. 9942618843 , 7806803801.
Sri Aadhavan siddha : vellakovil, Muthur,

Subscribe to:
Comments (Atom)