Saturday, May 11, 2019

மூல நோய்கள் குணமாக

#நவமூலகுடோரி.

மூலநோயில் ஏற்படும் கடுமையான வலியை உடனடியாக குணமாக்கும்.

தேவையான பொருட்கள்:

1.அவித்து ஊற்றிய சிற்றாமணக்கு எண்ணெய். ஒரு லிட்டர்

2.செங்குமரிச் சாறு ஒரு லிட்டர்

3. ராஜ கனிச் சாறு ஒரு லிட்டர்

4.வெள்ளை வெங்காயச் சாறு அரை லிட்டர்

5.கடுக்காய் பிஞ்சு இருநூறு கிராம்

6.பச்சைக் கற்பூரம்  இருபது கிராம்.

செய்முறை:

           சாறு எடுக்கும் முறைப்படி மூலிகைச் சாறுகளை தயார் செய்து  மேற்படி எண்ணெய்யுடன் கலந்து கல்கம் மெழுகு பதமான பின் பிஞ்சு கடுக்காய் தூள் போட்டு பதத்தில் வடித்து எடுக்கவும்.வடிக்கும் பாத்திரத்தில் பச்சைக் கற்பூரம் போட்டு  வடித்து பத்திரப்படுத்தவும்.

சாப்பிடும் முறை:

          இரவு உணவிற்கு பின் சூடான அரை டம்ளர் பாலில் பத்து மில்லி மூலகுடோரி எண்ணெய்யை கலந்து குடிக்கவும்.

தீரும் நோய்கள்:. 

நவமூலமும் தீரும்.ஆசனவாய் எரிச்சல், வீக்கம், கடுமையான வலி, கடுகடுப்பு, கடின மலச்சிக்கல் , உள் மூலம்,வெளிமூலம், உஷ்ணம்,வாயு, வயிற்றில் இரைச்சல், அஜீரணம் ,பசியின்மை போன்ற நோய்கள் சூரியனைக் கண்ட பனி போல் நீங்கும்.

         இது உடனடி வலி நிவாரணியாக வேலை செய்து மூல வேதனையை குணமாக்கும்.

துணை மருந்துகள்: நவமூல மாத்திரை, கருணை லேகியம்.வஜ்ஜிரவல்லி பற்பம், மார்க்கண்டேய மெழுகு மேலும் பல.

தொடர்புக்கு:
மரு.குப்புசாமி சித்தா .
மங்கலப்பட்டி.
வெள்ளகோவில்.
9942618843;.  7806803801.

No comments:

Post a Comment