பிரண்டை பற்பத்திலிருந்து தயார் செய்யும் மாத்திரை முறை:
மூட்டு வாத மாத்திரை:
பைனல்கார்டு நோய்கள், தண்டுவட சவ்வு நோய்கள்(முதுகெலும்பு சவ்வு) டிஸ்க் பிரலாப்ஸ் தீரும்.
பாலில் அவித்து உலர்த்திய அமுக்கரா பொடி -100 கிராம்.
திரிபலா சூரணம்-100 கிராம்.
பிரண்டை பற்பம் -50 கிராம்.
தாளக பற்பம் -5 கிராம்
லிங்க செந்தூரம் -5 கிராம்.
சங்கு பற்பம். -10கிராம்
ஆறுமுகசெந்தூரம்- 10 கிராம்
இவற்றை நன்கு கலந்து கேப்சூலில் அடைத்து வைத்துக் கொண்டு காலை உணவு முன்பு ஒரு மாத்திரையும், இரவு உணவு முன்பு ஒரு மாத்திரையும் சாப்பிட வேண்டும்.
இணை மருந்துகள்: காஞ்சிரம் மாத்திரை, மூட்டு வலி தைலம்.வெட்டைவாயு சூரணம்.
பயன்கள்:
மருந்து சாப்பிட்ட அரை மணியில் மூட்டு வலி நிற்கும்.
#பைனல்கார்டில் ஏற்படும் சவ்வு வீக்கமும் அதனால் உண்டாகும் #சயாட்டிகா நரம்பு வலியையும்
முற்றிலும் குணமாக்கும் அற்புத மருந்து இது.
மூட்டு தேய்மானம் தீர்ந்து எலும்புகள் வளர்ச்சியடையும். அனைத்து வகையான மூட்டு வலிகளும் குணமாகும். வீக்கம் வடியும்.கழுத்து வலிகள், #கழுத்துஎலும்புதேய்மானம், கழுத்து திருப்ப இயலாத நிலை,
இடுப்பு, முதுகு வலிகள்,கைகால் முட்டிகளில் உண்டாகும் நீர் வீக்கம் போன்ற நோய்கள் மீண்டும் தலைகாட்டாமல் ஓடி விடும்.
#காஞ்சிரம் #மாத்திரை செய்முறை,
சிறப்பாக சுத்தி செய்த எட்டி விதை -50 கிராம்.
சுத்தி செய்த மிளகு-50 கிராம்.
சுத்தி செய்த சுக்கு-50 கிராம்.
சுத்தி செய்த கிராம்பு-50 கிராம்.
சுத்தி செய்த ஜாதிக்காய்-50 கிராம்.
சுத்தி செய்த ஜாதிபத்ரி -50 கிராம்.
புரசம் பிசின் -50 கிராம்
சுத்தி செய்து கட்டிய ஜாதி லிங்கம் -30 கிராம்.
லிங்கம் தவிர மற்ற சரக்குகளை அமுரி விட்டு மூன்று மணி நேரம் அரைத்து வில்லை ரவி உலர்த்திப் பொடித்து ஜீரோ சைஸ் கேப்சூலில் அடைத்து வைக்கவும்.
இதனில் காலை ஒரு மாத்திரை, இரவு ஒரு மாத்திரை உணவுக்கு பின் மோருடன் சாப்பிட்டு வர கிடைக்கும் பயன்கள் பலன்கள்,
தீராது என கைவிடப்பட்ட தண்டுவட மற்றும் ஃபைனல் கார்டு நோய்கள், சவ்வு வீக்கம், டிஸ்க் பல்ஜ், கழுத்து எலும்பு தேய்மானம், முழங்கால் மூட்டு வீக்கம்,வலி இதனால் நிச்சயம் குணமாகும்.
அனைத்து மூட்டு வலிகளிலும் சிறந்த #வலிநிவாரணியாக பயன்படுகிறது. மேலும் மூட்டு தேய்மானம் போன்ற பல விதமான நோய்நிலைகளை குணப்படுத்துகிறது.
நரம்பு வலிகள், நரம்பு தளர்ச்சி, எலும்பு தேய்மானம், மூட்டுவலி , தோள்பட்டை வலி, இடுப்பு வலி, ஆண்மையிழப்பு, நரம்பு பலவீனம், சைனஸ்,போன்ற நோய்கள் குணம் பெறுகின்றன.
துணை மருந்து: மூட்டு வாத மாத்திரை, வெட்டை வாயு சூரணம், மூட்டு வாத தைலம்.
தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள: 7806803801; 9942618843