கொழுப்புக் கட்டி குணமாக
#விசகடி சூரணம்.
மருந்து :
கருடன் கிழங்கு 100 .கிராம் , சிறியாநங்கை 100 கிராம், வெள்ளருகு.100 .கிராம் அவுரி .100 .கிராம் ஈஸ்வரமூலி வேர் .100.கிராம் ஆக மொத்தம் இந்த ஐந்து சரக்கையும் பட்டு போல் அரைத்து கேப்சூல் நிரப்பி வைத்துக் கொண்டு தினம் மூன்று வேளை ஒரு மாத்திரை விதம் சாப்பிடவும்
எப்பேர்பட்ட வண்டுகடியும் , கொழுப்புக் கட்டியும் குணமாகும் .நன்றி
மேலும் இந்த விசக்கடி சூரணம் கழுத்தில் வரும் கண்டமாலைக் கட்டி மற்றும் உடம்பில் வரும் கொழுப்புக் கட்டிகள் கரைந்து மரைந்து விடும்

சூப்பர் மரு.குப்புசாமி ஐயா.விஷக்கடி மாத்திரை அருமை. வெப்சைட் ஓப்பன் பண்ணிட்டிங்க. வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி ஐயா.
ReplyDeleteதிரு மருத்துவர் குப்புசாமி ஐயா அவர்களுக்கு முதற்கன் வணக்கம். தங்களிடம் மருத்துவம் பயில அனுமதிக்க வேன்டுகிறேன் .பணிவுடன் திருப்பதி அலங்காநல்லூர் இளம் மருத்துவ மானவன்

ReplyDelete